Pallavan Thantha Ariyanai Gauthama Neelambaran
Step into an infinite world of stories
Fiction
பாண்டிய இளவரசன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன் இக்கதையின் நாயகன் அவனுடைய வீர சகசங்கள் நாவலின் அழுத்தமாக இடம்பெற்று நாவலை வேகப்படுத்துகிறது. சரித்திர நாவலுக்கு இந்த உத்தி மிகமிக அவசியம். பொதியமலைத் தலைவன் ஆய்வேள், ஆசான் மாறன்காரி இப்படி பிசிரில்லாத பல கதாபாத்திரங்கள் நவலில் இடம் பெற்றிருக்கின்றன. பாத்திரப் படைப்பு அதில் காணும் துல்லியம், தமிழ் நடை, அமைதி கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளியிடும்போது காணப்படும் நிதானம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கௌதம் நீலாம்பரன் அவர்களுக்கு சரித்திரப் புதினங்களுக்கே உண்டான அந்த துள்ளல் தமிழ் நடை மிக நன்றாகவே வந்திருக்கிறது. வாருங்கள் நாமும் சரித்திர நாவல்களைப் படித்து வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்துகொள்வோம்.
Release date
Ebook: 6 March 2025
English
India