Jeya Perikai Kottada! Uma Aparna
Step into an infinite world of stories
3
1 of 10
Non-Fiction
நெடுமாறன் அழகான குடும்பம் ஒன்றில் வாழ்கிறான். அவனுக்கு வரன்பார்க்கும் நிலையில் வினோதினியை பெண்ணாக தேர்வு செய்து திருமணம் நடக்க இருக்கும் நிலையில் சந்துரு வினோதினியின் அண்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினோதினியை சந்திக்க வேண்டும் என்கிறான். யார் அந்த சந்துரு? எதற்காக வினோதினையை சந்திக்க நினைத்தான்? நெடுமாறன், வினோதினி திருமணம் நடந்ததா? இல்லையா? பரபரப்பான திருப்பங்களுடன் கதையை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...
Release date
Ebook: 28 August 2025
English
India
