Step into an infinite world of stories
History
இந்திய நாட்டின் பெருமையை விளக்கும் ‘இது தான் இந்தியா’ என்ற நூலை அடுத்து இந்த நூல் வெளியாகிறது. கடந்த காலத்தில் இந்திய நாடு முழுவதும் ஆங்காங்கே ஏராளமான வீரர்கள் அந்தந்தப் பகுதிகளைப் பாதுகாத்து வந்ததை நமது சரித்திரம் கொண்டிருந்தாலும் ‘மெக்காலே படிப்பால்’ அவை மறைக்கப்பட்டு விட்டன. அவற்றை வெளிக் கொணரும் முயற்சியாக இந்த நூல் அமைகிறது.
இதில் நமது வீரர்களின் வீரம், நம்மை ஆக்கிரமித்தவர்களது தாய்க்குலத்தை நாம் போற்றும் பண்பு, இதர நாட்டினர் நம்மை வியந்து போற்றும் பாங்கு, நமது அபூர்வமான கலைகள் உள்ளிட்டவை சித்தரிக்கப்படுகிறது. வியட்நாமில் வீர சிவாஜிக்கு சிலை, சீக்கியர்களின் ஒப்பற்ற தியாகம், அப்பக்கா சௌதா, மேவார் வீரன் ராணா சங்ராம் சிங், ராமசிம்மன், துர்காதாஸ் ரதௌவ்ரா, மார்த்தாண்டவர்மர், அயோத்யா பற்றிய உண்மைகள், பல கலை வல்லுநர் சுப்பராய சாஸ்த்ரி, பராக்ரம பாண்டியனின் அதிசய கல்வெட்டு உள்ளிட்ட கட்டுரைகளை இந்த நூல் தருகிறது.
Release date
Ebook: 19 December 2022
English
India