Step into an infinite world of stories
History
இந்தியா பூவுலகின் புண்ய பூமி. உலகின் தாயகம். இது கடவுளால் நிர்மாணிக்கப்பட்ட தேசம் (தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம்) என்று சம்ஸ்கிருத சுபாஷிதம் ஒன்று பெருமையுடன் தெரிவிக்கிறது.
இந்த தேசத்தில் வாழும் மக்கள் அறநெறிகளின் படி வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்; வாழ்பவர்கள். இதை நிரூபிக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன; அதை தொகுப்பார் தான் இல்லை. அவ்வப்பொழுது கிடைக்கும் ஆதாரபூர்வமான தகவல்களைக் கொண்டு இந்தியாவின் பெருமையை விளக்கி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
ஜிம் கார்பெட், யுவான் சுவாங், ஜெஃப்ரி ஃபர்னால் ஆகியோரது கருத்துக்கள், துக்ளக், அக்பர், ஔரங்கசீப் ஆகியோரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுவாரசியமான சம்பவங்களைக் கொண்டுள்ள இந்த நூல் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். அறநெறியின் அடிப்படையில் வாழ ஊக்குவிக்கும். ஒவ்வொரு இந்தியனுக்குமான நூல் இது!
Release date
Ebook: 19 December 2022
English
India