Thevigai Aval Varaiyanal Avan Praveena Thangaraj
பாலா மலருக்கு மலர் தாவும் வண்டு. அவனால் ஏமாற்றப்பட்ட ஆஷா அவனை விட்டுப்பிரிகிறாள். அவள் பிரிந்தபின் அவள் மீதான தன் காதலை உணர்ந்த பாலா வருடங்களுக்குப் பிறகு குழந்தையுடன் ஆஷாவை காண்கிறான்.
இனி,… தொட்டுவிடவா விடை சொல்லும்.
Release date
Ebook: 22 January 2022