Chidambara Ragasiyam Indra Soundarrajan
Step into an infinite world of stories
5
Lyric Poetry & Drama
தமிழ் மொழியின் மீது நாட்டமும், புலமையும் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டபின் வெற்றுச்சொல், மிகை உணர்ச்சி கலைந்து, கவிதை உருவாக்கும் நவீன மரபில் இயங்கத் தொடங்கியபோது தன் கவிதைகளாலும் கவனிக்கப்பட்டார்.
நவீன இலக்கியமும் அதேசமயம் மணிக்கொடி எழுத்தாளர்களின் வழியே செவ்வியல் மரபை அறிந்து அதன் அனுபவப் பெருக்கில் கவிதைகள் எழுதியும் காட்சி ஊடகத்தில் பயணிக்கிறார்.
கலையும், வாழ்வும் நாளும், பொழுதாக சீனு ராமசாமி அவர்கள் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் ‘புகார் பெட்டடியில் படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
Release date
Ebook: 3 March 2023
English
India