Pachai Vayal Manadhu Balakumaran
Step into an infinite world of stories
ஏர்போர்ட் தான் கதை களம். ஏர் டிராபிக் கன்ட்ரோல் ரூமில் வேலைசெய்பவர்கள் தான் கதாபாத்திரங்கள். ஏர்போர்ட் வெடி விபத்தில் கணவன் இறந்தால் ஜார்ஜினாவுக்கு வேலை கிடைக்கிறது. கணவனின் நண்பன் சத்யநாராயணாவுக்கும் ஜார்ஜினாவுக்கும் காதல் ஆரம்பமாகி திருமணம் செய்ய முடிவு செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளும் , அதை எப்படி தீர்த்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்பதும் தான் கதை.
© 2020 Storyside IN (Audiobook): 9789353982416
Release date
Audiobook: 6 December 2020
English
India