Chevithazh Malar..!! Nirutee
Step into an infinite world of stories
Romance
"காற்று இல்லாத கருவறை இல்லை
காதல் இல்லாத உயிர்களும் இல்லை"
இங்கே ஒருவனின் காதல் கருவறையையும் தாண்டியக் காற்றாய் தன்னை மறந்து போனக் காதலியைத் தேடி அலைகின்றது. ஒரு கட்டத்தில் கண்களில் கண்ணீருடன் அவளைக் கண்ணெதிரேக் கண்ட பின்பும் தான் அவளால் மறக்கப்பட்டக் கனவாய் உரிமையின்றி நிற்கின்றது. கனவு உலகில் வாழும் அவளை அவளுக்கே உணர வைக்க முயற்சிக்கின்றது. இந்தக் காதலன் அவள் நினைவிற்கு வருவானா? அவள் கனவு மீளுமா? இவன் உயிர் கல்லறைப் போகுமா அல்லது காதலியைச் சேருமா?
கதையைப் படித்தால் இவனி(ளி)ன் முடிவுரையைத் தெரிந்துகொள்ளலாம் நட்புக்களே.
வாசியுங்கள். விமர்சியுங்கள்.
அன்புடன். உங்கள் யமுனா.
Release date
Ebook: 9 May 2022
English
India