En Mel Vizhuntha Mazhai Thuliye Abibala
Step into an infinite world of stories
பூமியில் மனிதன் தோன்றும் போழ்தே காதலும் இணைந்தே உருவாகியிருக்க வேண்டும். ஒவ்வொரு உயிரினமும் காதலின்றி வாழ்வதென்பது இயலாத காரியம். அதுமட்டுமல்லாமல் வரைமுறையற்றது காதல். கண்களில் நுழைந்து இதயம் கலந்த அன்னியோன்யமான காதலை மையப்படுத்தி 'கண்மலர்களில் அழைப்பிதழ்!' நாவல் உருவாகி இருக்கிறது நாவலை வாசித்து கருத்துக்களை பதிவிடவும்.
Release date
Ebook: 9 May 2022
English
India