Maiyal Thelintha Nilavu Latha Baiju
பத்திரிக்கைத் துறையில் பணியாற்றும் பொறுப்பான பெண் ரஞ்சனா.
அந்த பத்திரிக்கையின் புதிய நிர்வாகி விக்காஸ்.அந்த பத்திரிக்கையின் நிர்வாகியாக வருவதற்கு முன்பே இருவருக்கும் ஒரு பேட்டியின் மூலம் முன்னாடியே அறிமுகம் ஏற்படுகிறது.
அந்த முன்னறிமுகம் சரியாக அமையாத காரணத்தினால் இருவருக்கும் இடையே மீண்டும் மீண்டும் மனஸ்தாபங்கள் ஏற்படுகிறது.அதே பத்திரிக்கையில் வேலை பார்க்கும் ரஞ்சனாவின் தோழி நிஷாவினால் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகிறது.அதுவே இவர்கள் இருவரையும் எவ்வாறு இணைக்கிறது என்பதை இக்கதையில் காண்போம்.
Release date
Ebook: 22 November 2021