Step into an infinite world of stories
Fiction
பாக்கியலட்சுமி – சங்கர் தம்பதியினர் நிறைந்த மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்திய போதிலும், அவர்களின் தாம்பத்தியத்திற்குச் சான்றாய் ஒரு குழந்தை பிறக்கவேயில்லை. ஒவ்வொரு முறை பாக்கியலட்சுமி கருவுறும் போதெல்லாம் எல்லோரும் ஆவலோடு காத்திருப்பர். ஆனால், ஒன்று குழந்தை இறந்து பிறக்கும், அல்லது பிரசவத்திற்கு முன்பே வயிற்றில் கரைந்து விடும்.
ஒரு முறை பிரசவப் போராட்டத்தில் பக்கியலட்சுமியும், குழந்தையும் இறந்து விட, சங்கருக்கு பாக்கியலட்சுமியின் தங்கை சுமித்ராவைத் திருமணம் செய்து வைக்கின்றனர் பெரியோர்கள்.
திருமணத்திற்குப் பின் ஒரு முறை எதேச்சையாக அக்கா பாக்கியலட்சுமியின் டைரியைப் படித்த சுமித்ரா அதிர்ச்சியடைகிறாள். சங்கரின் நிஜ முகத்தை டைரியில் அக்கா புட்டுப் புட்டு வைத்திருந்தாள். அக்கா சாவிற்கே காரணமே சங்கர்தான் என்பதைப் புரிந்து கொண்ட தங்கை சுமித்ரா, எப்படி தன் கணவரை எதிர் கொண்டாள்...? அவரைப் பழிவாங்க என்னென்ன உத்திகளைக் கையாண்டாள்? என்பதை சுவைபட எழுதியுள்ளார் நாவலாசிரியர்.
Release date
Ebook: 5 February 2020
English
India