Vanavil Vazhkkai Latha Subramanian
Step into an infinite world of stories
துர்க்கா, தன் பெற்றோரின் விருப்பத்திற்காக காதலனை மறந்து பெற்றோர்கள் பார்த்த டாக்டரான ரத்னகுமாரை மணந்து கொள்கிறாள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். எதிர்பாராத விதமாக துர்க்காவின் காதல் கதை ரத்னகுமாருக்கு தெரியவருகிறது. அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் வைத்தீஸ்வரன் சென்ற கார் மரத்தில் மோதி ஆக்ஸிடென்ட் ஆகிறது. அவரை ரத்னகுமார் காப்பாற்றுகிறார். இருவரும் சிநேகிதர்கள் ஆகிவிடுகின்றனர். ஒருநாள் துர்காவை பார்த்த வைத்தீஸ்வரன் அதிர்ச்சி அடைகிறார். யார் அந்த வைத்தீஸ்வரன்? அவர் எதற்காக துர்க்காவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்? பார்ப்போம்...
Release date
Ebook: 17 August 2022
English
India