Nenjodu Than Poo Poothathu Parimala Rajendran
Step into an infinite world of stories
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு காதல் பூக்கிறது. ஆனால், அது கல்யாணத்தில் முடிவதில்லை. சந்தர்ப்ப சூல்நிலைகளினால் காதலியை இழந்து வேறோரு பொண்ணை மணந்தாலும் அவளையும் நேசிக்கிறான். கணவனின் காதல் தெரிந்ததும் வெறுப்பு கொள்ளும் மனைவி, தன் மகங்களையும் வெறுக்க வைக்கிறாள். ஒரு புதிய பரிணாமத்தில் ஒரு தந்தையின் சகிப்புதன்மையும், மனைவியின் மேல் ஏற்படும் பிரியத்தையும் உணரலாம்.
Release date
Ebook: 5 May 2021
English
India