Pavithra Kalaimamani Kovai Anuradha
Step into an infinite world of stories
Fiction
எந்த தொழிலாக இருந்தாலும் தனக்கு அந்த துறையில் என்ன திறமை இருக்கிறது என்று தெரியாமல் முயற்சி செய்தால் அது விழலுக்கு இறைத்த நீர்தான். அதுபோல தனக்கு என்ன திறமை இருக்கிறது என்று தெரியாமல் பட்டாபி பத்து வருடங்களாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியைத் தருகிறது. இறுதியில் பட்டாபி தன் திறமை என்ன என்பதை அறிந்து திருந்துகிறானா? அப்படியானால் அவனைத் திருத்தியது யார்? வாசித்து தெரிந்து கொள்வோம் நாமும் இந்த நாடகத்தை...
Release date
Ebook: 19 December 2022
English
India