Mogamul is a love story. One of the best novels written by Janakiraman and one of the best Tamil literature has ever produced. Man's weakness and strength have been fully depicted in this acclaimed novel.
மோகமுள் மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி, ஜானகிராமனின் மிகச்சிறந்த முயற்சி. குணசித்திரங்களும் சந்தர்ப்பச் சுழ்நிலைகளும் சம்பவங்களும் களங்களும் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளன. சங்கீத விஷயத்தின் மூலம் நாவலில் ஏற்படுகிற ஒரு ஆழம் உண்மையானதாக, உயர்வானதாக அமைந்துள்ளது. தஞ்சை ஜில்லாப் பேச்சுப் போக்கை, வாழ்ககைப் போக்கை அப்படியே, ஜானகிராமனுக்கே உரிய ஒரு திறமையுடன், தீட்டியிருக்கிறார். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோகமுள்’ தமிழில் நல்லதோர் சாதனை-பெரியதோர் சாதனை.
© 2021 Storyside IN (Audiobook): 9789389745016
Release date
Audiobook: 8 March 2021

Step into an infinite world of stories
Overall rating based on 485 ratings
Heartwarming
Romantic
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 485
Winter Soldier
18 Mar 2021
ரவி சார்! நீங்க 'பாபு'வாகவே வாழ்ந்துட்டீங்க. ஜீஜீ! யமுனாவுக்கு உங்கள் குரல் அற்புதமான தேர்வு.👏👏👏
Karthik
24 Apr 2021
💥சுவாரஸ்யமான கதை💥. நான் கும்பகோணத்துகாரன் எங்கள் ஊரின் தெருக்களையும், இயற்கை அழகையும் ரசிக்கமுடிந்தது. பாபு,யமுனா,வைத்தி,ராஜம்,... அனைவரும் நம் கண்முன் கொண்டுவந்த எழுத்தாளர் திரு. ஜானகிராமன் மற்றும் திரு.ரவி. 👌👍
Jay
1 Jun 2021
I'm drenched in the thoughts of this novel, I'm speechless, struggling to search words to explain my feelings. I don't think this auther can be a human.....I might take 3 or 4 days to come out of this trance state...... balaji Venugopal has done extremely good job in narrating, in fact I downloaded this app because he recommended. But that old male voice strained himself a lot, I feel like so much strain is not required. That voice is very heavy and little disturbing.I appreciate all the efforts taken Thank you for giving this experience of listening to story tell
Rajaram D
21 Aug 2021
I have the original book But I heard the story Really super b This is thi ja ras magnum opus Babu and Yamuna are stiil standing before me
Anuhosp
20 Nov 2021
அற்புத கதையாக்கம்... சம காலத்தில் ஏற்பில்லாத காதல். நீண்ட நாள் படிக்க வேண்டும் என்று நினைத்த நூல். புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.... வாக்கியங்களும் உச்சரிப்புகளும் என்னளவில் புரிந்துகொள்ள சற்று சிரமமாக இருந்தது. இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும் என்ற நிலை. 100 பக்கங்கள் தாண்டியிராது, விட்டுவிட்டேன். Storytel மூலமாக வாக்கியங்களை சிரமமின்றி கேட்டதும் கதையில் ஆர்வம் அதிகமானது... நானாக படித்திருந்தால் கூட இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்காது. நன்றி.
Balakumar
3 Oct 2021
மனித மனம், காதல், காமம்,வாழ்க்கை முறை,சங்கீதம், நட்பு,அன்பு என இதில் எல்லாத்தையும் சொல்லிவிட்டார் தி. ஜா 💞❤❤❤❤❤❤❤❤❤❤❤
Venkatesan
9 Apr 2021
மோக முள் ஜானகிராமன் சூப்பர்
Ganesh
8 Sept 2021
Great story telling by T.Janakiraman. Amazing rendition. Flows like a stream.... I am addicted to listening to this.. Great voiceover!
Devendran
24 Sept 2021
அருமையான நாவல். ஐந்து வருடம் கும்பகோனத்தில் நான் இருந்த நாட்களை மீட்டுகொடுத்தது.மூன்று குரல்கள் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களை கண்முன்னே வாழ்ந்து சென்றன.தேவேந்திரன் ராமையன்
Theerthan
26 Jul 2021
Beautiful story.
English
India