Pesum Kanitham Dr. R. Prabakaran
Step into an infinite world of stories
Non-Fiction
உயிரைமீட்ட உன்னத எண் என்ற தலைப்பை படிக்கும் போதே,அதனை படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.இக்கதையில் வரும் கண்ணை கவரும் வண்ணப்படங்கள் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.கதையை படிக்கும் போது நாம் ஒரு கணித மாறிலி யின் மதிப்பை கண்டறியப்போகிறோம் என்பதையே மறந்து விடுமளவுக்கு கதை சுவாரசியமாக உள்ளது.மொழிநடையும், கதைப் பாத்திரங்களை அறிமுக படுத்தும் விதமும் அருமையாகவுள்ளது.கதைப்பாத்திரங்கள் கணிதப்பெயர்களை தாங்கி இருப்பது புதுமையாகவுள்ளது.
கணித பாடங்களை ஆசிரியர்கள் இதுபோன்ற கதையாக நடத்தும் போது கணித பாடங்கள் வாழ்வின் கடைசிவரை மறக்காது,அதுமட்டுமல்லாது எதையும் புரிந்து படிக்கும் போது அதனை மற்ற வகையில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
Release date
Ebook: 17 May 2021
English
India