Nadhavadivanavale Kannamma Vidya Subramaniam
Step into an infinite world of stories
Romance
இரு வீட்டார் எதிர்ப்பிலும் காதல் திருமணம் செய்யும் ஜேம்ஸ், வித்யா. வித்யாவை சந்திக்க வரும் அவளது தங்கை வேதா. வித்யா கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர்களிடம் கூறுகிறாள்.
வித்யா மகப்பேறு காலத்தில் தன் தாயின் துணையை விரும்பி பெற்றோர்களிடம் கெஞ்சுகிறாள். அதை வித்யாவின் தந்தை மறுக்க, மகப்பேறு காலத்தில் குழந்தையை பெற்றுவிட்டு இறக்கிறாள் வித்யா. வித்யாவின் மரணத்திற்கு பிறகாவது அவளின் தந்தையின் மனம் மாறியதா? வித்யாவின் குழந்தை நிலை என்ன? அந்த குழந்தையால் வேதாவின் வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம் என்ன? தொடர்ந்து வாசிப்போம்.
Release date
Ebook: 11 December 2021
English
India