Ennavo Nee Kidaithai! V. Usha
Step into an infinite world of stories
உயர்தர இலட்சியங்களைக் கொண்ட வாலிபனுக்கு, உல்லாச வாழ்க்கையும், படாடோபமும் விருப்பும் பெண் மனைவியாக அமைகிறாள். கணவன் மனைவியிடம் குடும்ப சம்பந்தமான இரகசியம் ஒன்றை மறைக்கப்போக மனைவிக்கு கணவன்மீது சந்தேகம் ஏற்படுகிறது. கணவனைத் தவிர மற்றவர்களை மனைவி நம்ப ஆரம்பிக்கிறாள். அதனால் விளையும் இடையூறுகளை கணவனும், மனைவியும் எப்படி ஏற்றுக்கொள்கின்றனர். கணவன் மறைத்த உண்மை மனைவிக்கு தெரிந்ததா? இல்லையா? அவர்கள் வாழ்வில் இன்பம் மலர்ந்ததா? இல்லையா? வாருங்கள் வாசித்து அறிந்து கொள்வோம்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India