Neela Vanam Neeyum Naanum Lakshmi Sudha
Step into an infinite world of stories
Romance
இந்த கதையின் கதாநாயகி மனோ. தன் தந்தையும், தாயையும் இழந்து தன் தோழியின் தந்தை வலங்கைமான் பேச்சைக் கேட்டு மனமாற்றத்திற்காக இமாச்சல் செல்கிறாள். அங்கு, மனோ மனமாற்றம் அடைந்தாளா? இல்லையா? வலங்கைமான் மனோவை இமாச்சல் அனுப்ப ஏதும் உள்நோக்கம் இருக்குமோ? அங்கு என்ன தான் நடந்தது என்பதை விறுவிறுப்பான நடையில் பார்ப்போம்!
Release date
Ebook: 12 April 2025
English
India