Kangal Sollum Kavithai Parimala Rajendran
Step into an infinite world of stories
Fiction
ஒவ்வொருவரின் பார்வையிலும் அவரின் குற்றங்களுக்கான நியதிகள் இருக்கும். அதன் வெளிப்பாடுதான் இக்கடிதங்கள் விலைமகளின் மனநிலையில் எழுதப்பட்டவை. அவளின் ஆதி முதல் அந்தம் வரையில்
பெண்ணின் உடலை மட்டும் மூலதனமாய்க் கொண்ட இந்தத் தொழில், உலகம் தோன்றிய காலத்திலிருந்து வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. வீட்டின் ஒரு பக்கம் கழிவறை போல இந்தச் சமூகத்தின் கழிவறையாக மாறிப்போன இந்த இருட்டுலகத்தின் கொடூர முகங்களில் ஒரு துளியளவே இந்தப் புத்தகம்.
Release date
Ebook: 7 July 2022
English
India