Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Sutrupura Soozhal Sinthanaigal Part - 5

Language
Tamil
Format
Category

Fiction

பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் மனிதன் உயிர் வாழ உள்ள ஒரே கிரகம் நமது அன்னை பூமி ஒன்று தான்.

இது நாளுக்கு நாள் வெப்பமடைந்து வாழ்வதற்கு உரிய சூழ்நிலை இல்லாமல் அழிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஐந்தாம் பாகத்தில் 41 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சுற்றுப்புறச் சூழலைக் காக்கும் எளிய வழிகள், உத்வேகமூட்டும் ஆர்வலர்கள் தனி மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்ட ஏராளமான சுவையான செய்திகளை இதில் காணலாம்.

ஒவ்வொரு குடிமகனும் இதைப் படித்து இளைய தலைமுறையினருக்கு இந்தச் செய்திகளைத் தந்து வழி காட்டுவார்கள் என நம்புகிறோம். நமது அன்னை பூமியை நாளும் காப்போமாக. எதிர்கால சந்ததியினருக்கு இதை அருமையாநன வாழும் இடமாகக் காத்துத் தருவோமாக!

Release date

Ebook: 5 January 2022

Others also enjoyed ...