Step into an infinite world of stories
11 of 11
Non-Fiction
பாரதியாரின் கண்ணன் பாட்டு மிகப் பரவலாக இசைக்கப்படும் பாடல்களைக் கொண்டது. ரமணியின் குரலில் விருத்த ஓசையில் கண்ணன் பாட்டென 23 பாடல்களும் தரப்பட்டுள்ளன.
தோழன், தாய், தந்தை, சேவகன், அரசன், சீடன், சற்குரு, குழந்தை, விளையாட்டுப்பிள்ளை, காதலன், காந்தன், காதலி, ஆண்டான், குலதெய்வம் என்றெல்லாம் கண்ணனை 23 பாடல்களில் பாரதி கொண்டாடுகிறார். இவற்றில் குறிப்பாக கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை, கண்ணன் என் காதலன் என்ற தலைப்பில் உள்ள ஐந்து பாடல்கள், கண்ணம்மா என் காதலி என்ற தலைப்பில் அமைந்த ஆறு பாடல்கள், கண்ணம்மா என் குலதெய்வம் என்ற பாடல் என பதின்மூன்று பாடல்களைக் கேட்டிருக்காத தமிழ்ச் செவிகளே இல்லையெனலாம்.
© 2023 Ramani Audio Books (Audiobook): 9798368909776
Release date
Audiobook: 3 June 2023
English
India