158 Ratings
4.52
Language
Tamil
Category
Fiction
Length
5T 11min

Krishnadaasi

Author: Indra Soundarrajan Narrator: Nithyaa Ravindhar Audiobook

தாசி குலத்தில் பிறந்துவிட்ட கிருஷ்ணவேணி அதிலிருந்து மீண்டு சுயமரியாதையோட வாழவிரும்புகிறாள். அவளை மணக்க யாரும்தயாராயில்லை. ஒருவன் கூட மணக்க முன்வரவில்லை. ஒருவன் மட்டும் ஒரு வாரிசை தரமுன் வருகிறான், அவளும் கருவுறுகிறாள். இவ்வேளை பிரபல உபன்யாசகர் ஒருவர்- தீட்சிதர் அவர். இவருக்கு 8 பெண்பிள்ளைகள். ஆண்வாரிசுக்காக தவமிருப்பவர், இதனால் தீட்சிதர் மனைவியும் கருவுருகிறாள். இருவரும் ஒன்றாய் பிள்ளை பெறுகின்றனர். தாசிக்கு ஆண்பிறக்கிறது, தீட்சிதற்கு பெண்! தந்திரமாய் குழந்தைகள் இடம்மாறுகின்றன. அதன் பின்….? பரபரப்பான புதினம் இது!

© 2021 Storyside IN (Audiobook) ISBN: 9789354345494 Original title: கிருஷ்ணதாசி - இந்திரா சௌந்தர்ராஜன்

Explore more of