Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Vamsadhara Vol 1 (வம்சதாரா )

61 Ratings

4.2

Duration
8H 16min
Language
Tamil
Format
Category

Fiction

வம்சதாரா - Vol 1 . கலிங்க வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட சுவையான வரலாற்றுப்புதினம் வம்சதாரா

வட ஆந்திர பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், அங்கு கிடைத்த அறிய தொன்மையான தகவல்கள், கல்வெட்டுகள், கோயில் குறிப்புகள் அடிப்படையில் ஆசிரியர் திவாகர் 'வம்சதாரா'வைப் படைத்துள்ளார் ************* கல்கியின் பாணியிலேயே கதைபோக்கை அமைத்திருப்பதால் சுவாரசியம் மேலோங்க , சுறுசுறுப்பான கதையோட்டம் இயங்குகிறது

தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் சரித்திர நாவலை ஆரம்பித்து வைத்த கல்கி அவர்கள் தனது இலக்கிய சந்ததிக்கு சிவகாமியின் சபதம்,பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் மூலம் ஒரு இலக்கணமே வரைந்துவிட்டார் . அந்த இலக்கணத்திலிருந்து சிறிதும் வழுவாது திரு திவாகர் வம்சதாராவை படைத்திருக்கிறார் எனக்கூறியுள்ளார் டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் அவர்கள் .

Release date

Audiobook: 26 May 2021

Others also enjoyed ...