No - Audio Book Pattukottai Prabakar
Step into an infinite world of stories
கிரண், ராவ், அலெக்ஸ் - இந்த மூன்று பாத்திரங்களும் எனது துப்பறியும் நாவல்களில் தொடர்ந்து இடம்பெறும் நெகடிவ் பாத்திரங்கள். ஒரு பிரபல விஞ்ஞானியைக் கடத்தவேண்டும் என்று அவர்களுக்கு ஒரு பெரிய வேலை தரப்படுகிறது. அதை எதிர்பார்க்கும் காவல்துறையின் துப்பறியும் மூளைகள் களத்தில் இறக்கிவிடப்படுகின்றன. விஞ்ஞானியைக் கடத்த மூவர் போடும் சாமர்த்தியமான திட்டங்கள் ஜெயித்தனவா, இல்லை அவை போலீஸ் போடும் திட்டங்களால் முறியடிக்கப்பட்டனவா என்பதை பரபரப்பாக விவரிக்கும் புதினமே. ஆகாயத்தில் ஆரம்பம்'
Release date
Audiobook: 6 April 2020
English
India