Vivekum 41 Nimishangalum Rajeshkumar
Step into an infinite world of stories
ஒரு தொழிலதிபர் பிரபல வெளிநாட்டுப் பாடகரை வரவழைத்து பிரமாண்டமான பாடல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடுகிறார். சில காரணங்களால் அந்தப் பாடகர் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அதே தேதியில் வேறு ஒரு தொழிலதிபரின் நிகழ்ச்சிக்கு வர சம்மதிக்கிறார். அவமானமும், நஷ்டமும் அடையும் தொழிலதிபர் இந்தியா வரும் பாடகரைக் கொலை செய்ய கூலிப்படையை நியமிக்கிறார். பிறகு அந்தப் பாடகரின் நல்ல மனம் அறிந்ததும் கொலைத் திட்டத்தைக் கைவிடுகிறார். ஆனால் கூலிப்படை ஆசாமியைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. கொலை செய்ய நினைத்தவரே கொலையைத் தடுக்கப் போராடும் வித்தியாசப் பின்னணியில் சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட கதைதான் .. நோ!'
Release date
Audiobook: 6 April 2020
English
India