Step into an infinite world of stories
குடும்ப சூழ்நிலைகளுக்காக ஆபத்தான ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கிறாள் கதாநாயகி உத்ரா, பவளப்பாறைகளின் அழிவைத் தடுக்கவும் செயற்கையாய் ஒரு பவளத்திட்டை அமைக்கவும் நிறுவனம் ஒன்றுடன் கைகோர்க்கும் கதாநாயகன் பரத், தைரியம் ஒன்றே துணையாய் இவர்களுடன் நட்புகரம் கோர்க்கும் பத்மினி. நிச்சயமாய் இது முக்கோண காதல் கதை இல்லை.
கடலுக்கு அடியில் கிடைக்கும் கனிம வளங்களை யாருக்கும் தெரியாமல் கைப்பற்ற முயற்சிக்கும் அந்நியதேசத்துடன் கூட்டு சேரும் பரத்தின் நண்பனிடம் இவர்கள் மூவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.
அரசியல்வாதி ஒருவரின் விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுகிறது அதைக் கண்டுபிடிக்க வரும் அதிகாரி அலெக்ஸ். பிளாஸ்டிக் மீன்கள், உயிர்கொல்லும் திமிங்கலம், அதன் வாழ்வியல் என்று கதை நகர்கிறது. எல்லா சிக்கல்களும் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதை கேட்டு மகிழுங்கள்.
Release date
Audiobook: 29 January 2022
English
India