Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு மேல் நான் தென் ஆப்பிரிக்காவில் வசிக்க நேரிட்டது. அப்போது எனக்கு வைத்தியர் என்ற முறையில் பல்வேறு மக்களிடையே பழகும் நிலை உண்டாயிற்று. மதம், கலாசாரம் என்ற சமூக நிலையில் பலவிதமான மனிதர்களோடு பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. வைத்தியத் துறையிலும் சரி, மதத்துறையிலும் சரி, ஏன் இதர கலாச்சார துறைகளிலும் சரி. ஆப்பிரிக்க நாட்டின் வரலாற்றினை அறிந்து கொள்ள எனக்கு அனுபவங்கள் உதவின. பல கோணங்களிலும், எனது ஆப்பிரிக்க அனுபவங்கள் கட்டுரைகளாக உருவெடுத்தன. அதன் மொத்தத் தொகுப்பையும், இப்புத்தகத்தில் வடிவெடுத்திருக்கின்றன. வாசகர்கள், அவற்றைப் படித்து சிந்தித்து மகிழ்வார்கள் என நம்புகிறேன்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India