Naragathin Uppu Kaattru Iyyappa Madhavan
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
வார்த்தைகளுக்கு உயிர் ஊட்டும் வித்தை கைவரப்பெற்றால் கவிதை ஜொலிக்கும். இவரது கவிதைகளில் நிறைய அப்படி கிடைக்கிறது. பைத்தியமாகும் வரம் மட்டும் கடவுளிடம் கிடைத்து விட்டால், சாவு வீட்டில் சொல்லாமல் செல்வது, அப்பத்தாவின் முகசுருக்கம் என இவரது கவிதைகளில் உயிர் ஊடுருவியிருக்கிறது. 'பிரதி' கவிதை உச்சமாக மிளிர்கிறது. பிரதியெடுக்கமுடியாத உயிரின் ஓசை கவிஞரின் எழுதுகோலை அர்த்தமுள்ளதாக்குகிறது. 'அடுப்பில் கருகி உயிர்நீத்த விறகு' என்று விறகு எரிவதைக் கூட, உயிர் நீப்பதாக பார்க்கிறது படைப்பாளியின் முதிர்ச்சி. இன்னும் இப்படி நிறைய இருக்கிறது இவரது கவிதைகளில்.
Release date
Ebook: 14 February 2023
English
India