This is a different love story! Usually, young people fall in love and elders in the family bless them. Here youngsters unite elders in live. A romantic story that explains realities of life. Listen to Analaai Kaayum Ambuligal to know more.
மிக வித்யாசமான ஒரு காதல் கதை. எப்போதும் இளையவர்கள் காதலிப்பர். முதியவர்கள் அவர்களை சேர்த்து வைப்பார்கள். இங்கே இளையவர்கள் முதியவர்களை சேர்த்து வைக்கின்றனர். அதற்கான அவசியமும் உள்ளது. காதலை மட்டுமல்ல - எது உண்மையான வாழ்வு என்பதை சொல்லும் ஒரு உணர்ச்சி குவியல் இந்த நாவல்.
© 2020 Storyside IN (Audiobook): 9789353982522
Release date
Audiobook: 4 July 2020

Overall rating based on 78 ratings
Heartwarming
Cozy
Smart
Download the app to join the conversation and add reviews.
Showing 9 of 78
சுஷ்மிதா
7 Jan 2022
இது ரொம்ப நாளாக, நான் படிக்கணும் நினைச்ச நாவல். இதோட கதை சுருக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரம்யா வோட கேரக்டர் அருமை..! Signature போல, இவரோட நாவல்கள் தான், அரவிந்தன் என்கிற பெயரை, யாராவது ஒருவர் "அரவா" ன்னு சுருக்கி கூப்பிடுவாங்க 🤩 கதையை அழகாக சொல்லிக் காட்டிய பூர்ணிமா பிரதீப் அவருக்கு எனது வாழ்த்துக்கள்..! சரண்யா கேரக்டருக்கு அவுங்க கொடுத்த வாய்ஸ் டோன் தான் highlight!!!!🌈👏👏👏
Gayathri
13 Mar 2022
Wow.... Super story..... Poornima voice was awesome...
Pandu
25 Jan 2021
I didn't find this interesting....after a few chapters I started found it boring and a slow going story
Mahalakshmi
15 Sept 2022
Very interesting story and very neatly narrated..
Safa
2 Dec 2021
Nice story and nice narration.
Prasanna
8 Oct 2021
Very good explanation about feminism👏👏👏
Pavithra
24 Jul 2020
The story was very nice the thoughts in the beginning of each chapter is a good idea
Rahini
29 Jul 2022
Enjoyable read.
Suresh
7 Dec 2023
nice story
Step into an infinite world of stories
English
India