Naan - A Aval - Z Pattukottai Prabakar
Step into an infinite world of stories
டிசம்பர் பூ டீச்சர் நான்கு கல்லூரி நண்பர்கள். இருப்பவர்களில் ஏழையானவன் முன்னேற முயற்சி செய்கிறான். மிச்ச மூன்று பேரும் பேசி பேசியே நேரத்தை வீணடிக்கிறார்கள். மரம் - “சூழ்ச்சி” செய்து ஒரு மரம் வெட்டப்படுவதை தடுக்கிறான் ஹீரோ. வயசு டீனேஜ் வயசுக் கோளாறை நன்றாக சித்தரிக்கிறது. நேற்றைய இலைகள் கதையில் க்ளைமாக்ஸ் நன்றாக வந்திருக்கிறது. ரெண்டு இட்லி, ஒரு வடை கதையின் ஆப்டிமிஸ்டிக் முடிவு நிறைவாக இருக்கிறது.
Release date
Ebook: 29 November 2022
English
India