Athu Mattum Ragasiyam Devibala
பணம், சொத்து இவை இரண்டும் தான் மனிதனை மற்றவர்களிடம் இருந்து மாறுபடுத்திக் காட்டுகிறது. அந்த சொத்தினால் ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்று வெவ்வேறு குணங்களை கொண்ட சகோதர்களுக்கு இடையே நடைபெறும் போராட்டமே எஸ்ஏபி எழுதிய ‘சொல்லாதே!’ நாவலாகும். அந்த மூவரில் மூத்தவன் ரத்தினம் பாசக்காரனாகவும், இரண்டாமவன் கோவிந்தன் பயந்த சுபாவம் உடையவனாகவும், மூன்றாமவன் செந்தில் அதிபுத்திசாலியாகவும் இருக்கிறான். பல இன்னல்கள் அவர்கள் வாழ்க்கையில் உண்டாகிறது. அதை அவர்கள் எவ்வாறு முறியடிக்கிறார்கள் என்பதையும், அந்த மூவரில் சொத்துக்களை அடைந்தவர் யார்? என்பதையும், அதற்கு துணை நின்றவர்கள் யார்? என்பதையும் நாம் நாவலின் உள்ளே சென்று காணலாம்.
Release date
Ebook: 10 December 2020