Indha Pookkal Unakkaga Lakshmi Sudha
Step into an infinite world of stories
ஆதரவை இழந்த ஆராதனா, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடமும் ஆதரவாக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிக்கிறாள்.
குறிப்பாக குழந்தைகளிடம் அவள் காட்டும் அன்பு, பாசம், இவைகளை என்றும் இழந்துவிடக் கூடாது என்று உறுதியாக இருப்பவள்.
ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த முகேஷின் அண்ணன் மகன் தருணை, மாய உலகில் இருந்து மீட்டெடுத்து, இயல்பு வாழ்க்கை வாழ வைக்க ஆராதனாவின் கனிவான கவனிப்பு தருணை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றியாதா? தருணின் மனநிலையை மாற்ற வந்தவள் முகேஷூடன் காதல் வயப்பட்டு இணைந்தாளா? வாசிக்கலாமா…
Release date
Ebook: 14 July 2021
English
India