Step into an infinite world of stories
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.
The lives of the scavengers and their worlds are picturised in a realistic way. Written in 1947 this novel anticipated the emergence of Dalit writing.
Translators: Sundara Ramaswamy
Release date
Audiobook: 15 September 2020

Overall rating based on 112 ratings
Sad
Thought-provoking
Heartwarming
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 112
Muthu
18 Mar 2022
Can't beleive, that sundara ramaswamy was just 21 while translating this book!
Mani
1 Nov 2023
மனம் கனக்கிறது
Pradeep
11 Sept 2024
தகழி சிவசங்கரப்பிள்ளை ஒரு முக்கிய மலையாள நாவலாசிரியர். சுந்தரராமசுவாமி ஒரு சிறந்த தமிழ் நாவலாசிரியர். தகழி சிவசங்கரபிள்ளையின் மகத்தான படைப்பான தொட்டி மகன் சுந்தரராமசுவாமியால் அதன் உயிர்ச்சக்தி சிறிதும் குறையாமல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
VADIVEESWARAN V
17 May 2023
Eventhough things were now modernized, Sufferings of Sewage Cleaner in Last Century is quite Terrible....Well Narated Mr.Aravind.
Uma
24 Oct 2021
Excellent narration by Aravindan. Touching and sad social commentary
Safa
30 Oct 2022
Still these days also I could see people being I'll treated by the work and caste. Some people say now a days who is looking caste creed etc... am 29 yrs Old I have seen so many people who think them self as upper and middle caste used to tell me don't talk with them they are low caste they are like that.... we still have to change from the bottom of heart since their habit, clothing and language change from us that doesn't mean they are not humans...?
Mahesh
16 Aug 2021
நல்ல ஒரு சமூக கதை
Prasanth
3 Nov 2021
Must try
Arun
24 Aug 2023
Amazing story line the author holds you by the collar and asks you several questions for which we might end up spending heavy moments trying to find the answers from our socio-economical and socio-political systems. Narrator has done justice and could translate the tremors of most of the high points through his modulations and silences.
natarajan
27 Dec 2021
மிக அற்புதமான நாவல்
English
India