Thisai Maarum Alaigal Rajesh Kumar
திரைப்பட ஆர்ட்டிஸ்ட்டான சூர்யசுந்தர், கார் பங்களா என்று வசதியாக வாழ்ந்து வருகிறான். சூர்ய சுந்தரின் தீவீர ரசிகை செவ்வந்தி, எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறாள். அவள் இறப்பிற்கு யார் காரணம்? அவளின் இறப்பு சூர்ய சுந்தரை எவ்வாறு பாதித்தது? பரத், சுசிலா இந்தக் கேள்விகளுக்கான விடைகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின், 'ஹேண்டஸ் - அப்' கதையில் காணலாம்...!
Release date
Ebook: 22 June 2023