Kanal Veesum Kaadhal... Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
தீவிகை - விளக்கால் ஏற்படும் தீப ஒளி; வரையனல் - காட்டுத் தீ
வரையனல் தணிந்திட தீவிகை ஒளிரும் கதை.
கதாநாயகன் ஆரவ் தனக்கு பெண் பார்க்கும் தருணத்தை கூட தவிர்த்து, தொழிலில் முன்னேற ஒருவரை சந்திக்க கத்திருகின்றான். சந்திக்கும் நபர் ஏற்கனவே அவனோடு காதலில் உறவாடியா பெண் யுக்தா.
கல்லூரி காலத்தில் காதலித்த ஜோடிகள் பிரிந்தது எதனால்? மீண்டும் சந்திக்கும் காதலி சம்யுக்தாவை மணப்பானா?அவனை ஜெயிலில் தள்ளி தங்கைக்கு அவபெயரை உண்டாக்க முயன்றவளை பழி வாங்குவானா? அல்லது அன்னை பார்த்த பெண் ஜனனியை மணந்து கொள்வானா?
சம்யுக்தா-ஆரவ் பிரிவுக்கு காரணம் அறிந்து இணைவார்களா?
Release date
Ebook: 15 December 2023
English
India