Anbil Thilaitha Uravu… Sri Gangaipriya
Step into an infinite world of stories
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தன் காதல் மனைவி வைதேகியுடன் வசித்து வந்தார் தனஞ்ஜெயன். இவர் புகழ்பெற்ற கம்பெனி முதலாளி. அழகான மகன், அளவற்ற செல்வம் என்று நதிபோல் ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. எதிர்பாராதவிதமாக இந்த நதி பிரிந்துவிட்டது. பிரிவிற்கு யார் காரணம்? இந்த நதி மீண்டும் இணைந்ததா? இல்லையா? என்பதைக் காண வாருங்கள் வாசிப்போம்...
Release date
Ebook: 28 August 2023
English
India