Priyam Enbathu... S. Kumar
Step into an infinite world of stories
திருமணமான இளங்கோ, தனது மனைவி லட்சுமியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறான். வருடங்கள் மூன்றாகியும் குழந்தை இல்லாததை அவன் தாய் விசாலாட்சிகாரணம்காட்டி தனது மருமகளான லட்சுமியை மலடி என்று இடித்துரைக்கிறாள். உண்மையில் நல்லவளான லட்சுமி மனம் மிக வருந்தி இருக்கும் போது இளங்கோவின் நண்பன் தனசேகர் ராணுவத்திலிருந்து வருகிறான். அவனால் இளங்கோ லட்சுமி இருவருக்குள்ளயும் நடக்கும் பிரச்சனையின் தொடர்ச்சியாய் இளங்கோ எடுக்கும்விபரீத முடிவு கடைசியில் அவர்கள் வாழ்க்கையில் என்ன,என்ன மாற்றத்தை உண்டகுகிறது என்ன தெரிந்துகொள்ள இந்த கதையை படியுங்கள்!
Release date
Ebook: 11 January 2021
English
India