கி.மு. கி.பி. / Ki.Mu.Ki.Pi மதன் / Madhan
Step into an infinite world of stories
History
காலி, கள்ளன், துரோகி என்று கெட்ட குணங்களை மீறி சிப்பாய், படைத்தலைவன், மதுரை அரசன் என்று தன் வீரத்தால் மாவீரனாக விளங்கியதை நான் நாவலாக்கியுள்ளேன்.
இந்நாவலைப் படிப்பதற்கு வாசகர்க்குச் சுவை குன்றாமல் படைக்க முயற்சித்துள்ளேன். அதே சமயம் வரலாறும் நடந்த ஆண்டுகளும் இதில் ஆதாரமானவைதான் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றாலும் சில செவிவழிச் செய்திகளும் பாரம்பரியம் மிக்க தகவல்களும் படிப்பதற்கு இதில் நாவலின் சுவை கூட்ட சேர்க்கப்பட்டுள்ளது.
Release date
Ebook: 19 December 2022
English
India