Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Madhamum Aanmeegamum

2 Ratings

4.5

Series

1 of 6

Duration
0H 54min
Language
Tamil
Format
Category

Religion & Spirituality

சனாதன தர்மமாகிய இந்துமதத்தில் இருக்கும் ஆழமான ஆன்மிகத்தைப் பற்றிப் பலரும் தமிழில் பரவலாக அறிந்து கொள்வதற்கென தயாரிக்கப்பட்டுள்ள ஒரு ஒலி நூல் தொடரின் அறிமுகப் பகுதி இது. தமிழ் கோரா தளத்தில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில்களாக சி.வி.ராஜன் வழங்கிய பல பதில்கள் இந்தத் தொடரில் வரவிருக்கின்றன. இந்த அறிமுகப் பகுதியில் இவ் வொலி நூலைப் பற்றி, இதன் ஆசிரியர் சி.வி. ராஜன் வழங்கும் ஒரு அறிமுகமும், அவரைப் பற்றி தீபிகா வழங்கும் வழங்கும் ஒரு அறிமுகமும் இடம் பெறுகின்றன. இனி வரும் பகுதிகளில், ஆன்மிகம் என்றால் என்ன, மதமும் ஆன்மிகமும் எவ்வாறு வேறுபடுகின்றன, சனாதன ஆன்மிகத்தின் அவசியம் என்ன, சனாதன தர்மத்தின் பன்முகங்கள் என்னென்ன, அதிலுள்ள பக்தி, ஞானம், யோகம், வேதாந்தம், கீதை, பிற சாத்திரங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள் என்ன, கர்மா மற்றும் மறுபிறவி பற்றிய சித்தாந்தம் என்ன, சொர்க்கம், நரகம், மோட்சம் பற்றிய கருத்துகள் என்ன, இவை இஸ்லாம், கிறித்துவ மதங்களோடு எப்படி வேறு படுகின்றன, மனிதப் பிறவியின் நோக்கம் என்ன --- என்று பலப் பல கேள்விகளுக்கு விடைகள் இங்கே கிடைக்கும். விடைகளுக்குப் பின் புலமாய் இந்து மதம் தந்த ஆன்மிக மகான்களின் உபதேசங்கள் இருக்கின்றன.

Release date

Audiobook: 14 February 2024

Others also enjoyed ...

  1. Vanadeviyin Maindhargal Rajam Krishnan
  2. Ayodhi A to Z: அயோத்தி (அ முதல் ஃ வரை) R. Radhakrishnan
  3. Karuda Puranam: கருட புராணம் Raji Raghunathan
  4. குறிஞ்சித் தேன் - Kurinji Then Rajam Krishnan
  5. Suzhalil Midhakkum Dheepangal - சுழலில் மிதக்கும் தீபங்கள் Rajam Krishnan
  6. Agasthiya Yathirai: அகஸ்திய யாத்திரை Sathiyapriyan
  7. Mithavai Nanjil Nadan
  8. Anaiya Vilakku - Audio Book Lakshmi Ramanan
  9. Abitha - அபிதா La Sa Ra
  10. Krishnarpanam Preethi Vasanth
  11. Eliya Tamilil Chola Varalaaru: எளிய தமிழில் சோழ வரலாறு Achyutan Shree Dev
  12. நானென்றால் அது நானல்ல - Naan Endraal Adhu Naanalla - Dhivakar
  13. Seval Kalam Balakumar Vijayaraman
  14. Alien Mama Kavani
  15. Ettu Thikkum Matha Yaanai Nanjil Nadan
  16. Thiruvilaiyatarpuranam Mathuraikantam Paranjothimunivar
  17. Poimaan Karadu - Audio Book Kalki
  18. 1975 - Emergency - Nerukkadi nilai Prakadanam: 1975 - எமர்ஜென்ஸி - நெருக்கடி நிலைப் பிரகடனம் R. Radhakrishnan
  19. Gandhi Padukolai - Pinnaniyum Vazhakkum: காந்தி படுகொலை - பின்னணியும் வழக்கும் R. Radhakrishnan
  20. I am Tired Kavani
  21. Anchuvannam Theru Thoppil Mohammed Meeran
  22. Yudhishtram: Short Story Collection Vidya Subramaniam
  23. Amarar Kalki Anusha Venkatesh
  24. Ulagai Uraiyavaitha Inapadukolaigal - Audio Book Guhan
  25. Eeram Kasindha Nilam C R Ravindran
  26. Kaakitha Malargal Aadhavan
  27. Vaadamalli Su Samudhiram
  28. Suriya Vamsam Part - 1 - Audio Book Sivasankari
  29. Kadithamum Kanneerum Kalki
  30. Pirivinaiyin Perunthuyaram: பிரிவினையின் பெருந்துயரம்- இந்திய பாகிஸ்தான் பிரிவினை Ilanthai S. Ramasami
  31. Imayamalai Engal Malai Kalki
  32. Mella Kanavaai Pazhankathayai Pa Visalam
  33. Kadhayil Varaadha Pakkangal Sandeepika
  34. Eliya Tamilil Pallavar Varalaaru: எளிய தமிழில் பல்லவர் வரலாறு Achyutan Shree Dev
  35. Punar Janmam Ku Pa Rajagopalan
  36. Periya Thambi - Audio Book S.Ve. Shekher
  37. M.G.R Dheenadayalan
  38. Kacheri T Janakiraman
  39. Kuzhanthai Samy - Audio Book S.Ve. Shekher
  40. Pudhumaipithanin Iru Sirukadhaigal Pudhumaipithan
  41. அசோகர் கதைகள் - Asokar Kadhaigal: Short Stories for Kids Na Ra Nachiappan
  42. Panam Padaikkum Kalai N Chokkan
  43. Kodichi: கொடிச்சி Vidya Subramaniam