Ellarum Vaanga - Audio Book S.Ve. Shekher
Step into an infinite world of stories
தனது புடவை முதல், கணவர் வரை அனைத்தும் ரெடிமேடாக வேண்டும் என நினைக்கும் ரெடிமேட் ராதிகா.
அதற்கு நேர் எதிரான கொள்கையுடைய சிவாவை ஒரு சந்தர்ப்பத்தில் திருமணம் செய்கிறாள். திருமணத்திற்கு பிறகு, ராதிகா குழந்தை பெற்று கொள்ள மறுக்க, 15 வயது குழந்தையை தத்து எடுக்க இருவரும் முடிவு செய்கின்றனர்.
சிவாவின் நண்பன் சூளூர்பேட்டையில் செய்யும் குளறுபடியால் 51 வயது குழந்தைசாமி தத்துபிள்ளையாக வருகிறார். குழந்தைசாமியின் லூட்டியால் ராதிகா எரிச்சல் அடைகிறான். குழந்தைசாமியின் மகள் பிரபாவதியும் வர பிரச்னை அதிகமாகிறது. இறுதியில், இவை அனைத்துமே ராதிகாவை திருத்துவதற்காகதான் செய்த செட்டப் என சிவா சொல்கிறான். ராதிகாவும் மனம் திருத்துகிறாள்.
Release date
Audiobook: 2 February 2022
English
India