Petrorukkaaga Sandeepika
Step into an infinite world of stories
வீட்டை விட்டு ஓடிப் போய் காதல் திருமணம் செய்து கொண்ட வந்தனா; பல வருடங்களுக்குப் பிறகு, கிராமத்திலிருந்து அவளை பார்க்க வரும் அவளது அண்ணன்; டெக்னாலஜி பற்றி ஒன்றுமே தெரியாத தனது மாமாவை ஓர் ஏலியனைப் போல் பாவிக்கும் வந்தனாவின் குழந்தைகள்; மாமாவிற்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் நகைச்சுவையான உரையாடல்களும், மாமாவுடன் அவரது ஊருக்குச் செல்லும் குழந்தைகளின் புத்துணர்ச்சி அளிக்கும் சேட்டைகளும் சுவாரசியம். மாமாவால் குழந்தைகளின் சேட்டைகளை சமாளிக்க முடிந்ததா? வந்தனாவை அவளது பெற்றோர் மன்னித்தார்களா? குழந்தைகள் மாமாவை புரிந்து கொண்டார்களா? இறுதியில் அனைவரும் ஒன்றாய் இணைந்தார்களா என்பதெல்லாம் மீதிக் கதை!!! - ஆசிரியர் - கவானி
Release date
Audiobook: 29 April 2022
Ebook: 22 January 2022
English
India