Mrutyunjay Bhag 1 - Karn Shivaji Sawant
1 of 60
Non-Fiction
மஹிரவன் என்கிற அரக்கனைப் பற்றி இராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் சிறு பகுதியாக வருகிறது. அவனைப் போன்ற குணமுடைய அரக்கன் ஒருவன் இன்றைய காலகட்டத்தில் வாழ்வதாக என்னுடைய கற்பனையில் வடித்திருக்கிறேன். அறிவியல் கலந்த த்ரில்லர் கதை இது. தூமகேது, கால நேமி வரிசையில் மூன்றாவது பாகம் இது. இந்தக் கதையுடன் தூமகேது வரிசை நிறைவு பெறுகிறது.
Release date
Ebook: 8 September 2025