Kaadhal Thantha Kaanikkai Indira Nandhan
Step into an infinite world of stories
Romance
ஹரிதா. இளம்பெண். பேரழகி. பச்சைக்கண் தேவதை. தொழில்நுட்ப மேதை. வர்த்தகப் புலி. அப்பா வளர்த்தவள். சித்தியை வெறுத்தவள். டாக்டர் சிவராமகிருஷ்ணனின் தோழி. ஓவியன் சரத்தின் காதலி. ஏன் அந்த முடிவெடுத்தாள் ஹரிதா? அது என்ன வானவில்லில் இல்லாத நிறம்?
Release date
Ebook: 23 December 2021
English
India