Thulla Thudikka Arnika Nasser
Step into an infinite world of stories
தன் சுயநலத்துக்காக தன் நண்பனையே பழிவாங்கும் சக்ரவர்த்தி. இறந்த ராதிகாவின் உடல் எங்கே போனது? ஜேக்கப்பிடம் சிக்கும் அந்த அப்பாவி பெண் சுந்தரி யார்? கூடா நட்பு விரித்த வலையில் சிக்கினானா ஜேக்கப்? வாருங்கள் வாசிப்போம் மறந்து போனால் இறந்து போவாய்...
Release date
Ebook: 27 June 2022
English
India