Step into an infinite world of stories
Thrillers
மலைக்கோயில் மர்மம் இந்த கதை மிகவும் விறுவிறுப்பான ஒரு கதை மலைக் கோயிலில் இருக்கும் பச்சை மல்லிகை என்று அழைக்கப்படுகிற மரத லிங்கத்தை களவாட வரும் கும்பல் அவர்களிடமிருந்து சூர்யா என்ற சிறுவன் அதை எப்படி காப்பாற்றுகிறான் என்பதே இந்த கதை இந்த கதையை படிக்கிற பொழுது அந்த சூழலுக்கே நீங்கள் சென்று விடுவீர்கள். சிலுசிலுவென்று காற்று மூலிகை வாசம் நிறைந்த மலை கருங்கற்காலான மலை பாதைப்படிகள் பாதையின்இரண்டு பக்கமும் மரங்களில் அமர்ந்திருக்கிற மந்திகள் .ஆயிரம் ஆண்டுகளை கடந்தாலும் கூட சின்ன சின்ன சிதிலங்களுடன் காணப்படுகிற சிவாலயம். தீபங்கள்.. மினுக்க.. முன்பு 5 கால பூஜை நடந்த திருக்கோயிலில் இன்றைக்கு மூன்று கால பூஜை மட்டுமே நடக்கிறது. தன் கடமையை செவ்வனே செய்யும் சிவாச்சாரியார். அவருக்கு நிவேத்தியம் கொண்டு செல்கிற சிறுவன் சூர்யா. பெருமைமிக்க விலைமதிப்பே கிடையாத.. அந்த கோவிலில் இருக்கும் மரகத லிங்கத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கும் கும்பல்.. இவர்களிடமிருந்து ஒரு சிறுவனால் எப்படி காப்பாற்ற முடிந்தது என்பதுதான் இந்த கதை அவசியம் அனைவரும் வாசியுங்கள்..
Release date
Ebook: 12 April 2025
Tags
English
India