Oru Veedu Pootti Kidakkirathu Rajesh Kumar
Step into an infinite world of stories
ஒரு ரயில் பயணத்தின்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் டேவிட் என்பவன் இறக்கிறான். அவனுக்கு எதிர்சீட்டில் கதிர். அந்நிலையில் கதிர், டேவிட்டிடம் உள்ள நாற்பத்தைந்து லட்சம் மதிப்புள்ள வைரக்கல்லை எடுத்துக்கொண்டு செல்கிறான். இதில் செபாஸ்டின் மற்றும் மனோகர் என்பவர்கள் யார்? அவர்களுக்கும் இந்த வைர கல்லுக்கும் என்ன தொடர்பு? இந்த வைரக்கல் டேவிட்டுக்கு சொந்தமானதா? ஹேமா எதற்காக கதிரை காதலிப்பதாக ஏமாற்றுகிறாள்? கதிர் வைரக்கல்லை எங்கு பதுக்கி வைத்திருப்பான்? இதில் 'மடியில்' என்பதன் சுவாரஸ்யம் என்ன? ஹேமா போலீஸாருக்கு உதவிசெய்ய காரணம் என்ன? இறுதியில் கதிரின் நிலை... நாமும் ஆவலுடன் மடியில்...
Release date
Ebook: 22 November 2021
English
India