Unnaruge Ullaval Anuradha Ramanan
Step into an infinite world of stories
"கற்பெனும் ஒரு நிலை சொல்லவந்தால் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்” எனும் மகாகவியின் வாக்குப்படி ஆணும் கற்புநெறி தவறாமல் வாழ்க்கை வாழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி எழுதிய நாவல் இது. நாவல் கதாநாயகன் மனோகருக்கு வாழ்க்கைப்பாடம் புகட்டிய சுதாவின் கதை இது.
இந்த நாவல் பற்றி வாசகர்கள் கருத்தினை வரவேற்கிறேன்.
கீதா தெய்வசிகாமணி
Release date
Ebook: 3 August 2020
English
India