Mudhalai
- By
- Publisher
- Language
- Tamil
- Format
- Category
Fiction
அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் ஒரு பொல்லாத முதலையும் வசிக்கிறது. அடிக்கடி கரை ஒதுங்கும் முதலையைக் கண்டு ஊரே பீதி அடைகிறது. அதே ஊரில் மனைவியை அடித்து உதைத்து சித்ரவதைப்படுத்தும் குடிகார கணவன். பள்ளிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் அவர்களது மகனுக்கு எதிரே கணவனும், மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு, வழக்கம் போலவே கணவன் தன் மனைவியை அடித்து உதைத்து அவளது கழுத்தில் தொங்கிய தாலி கயிறை அறுத்து பிடிங்கிக் கொண்டு வெளியேற முயற்சி செய்யும்போது - அந்த கயிறு மகனால் பறிக்கப்படுகிறது. துளியூண்டு தங்க திருமாங்கல்யம் தொங்கும் அந்த தாலி கயிறை மகனிடமிருந்து பறிப்பதற்காக துரத்துகிறான் அந்த குடிகார கணவன்.
முதலை படுத்திருக்கும் ஆற்றின் மேலே ஆபத்தான தட்டிப்பாலத்தின் நடுவில் மகனுக்கும், தந்தைக்கும் போராட்டம் வலுக்கிறது. தாலிக்கயிற்றை ஆற்றுத் தண்ணீருக்குள் வீசி எறிகிறான் மகன். அதை எடுப்பதற்காக தண்ணீருக்குள் பாயும் குடிகாரத் தந்தையை முதலை கவ்விப் பிடிக்கிறதா வாருங்கள் வாசித்துப் பார்ப்போம்...
Release date
Ebook: 11 December 2021
Others also enjoyed ...
- Neethikku Kaigal Neelam Lakshmi
- Jenitha Vs Janhvi =??? J. Chellam Zarina
- Naan Thedum Jevvanthi Poovithu Irenipuram Paul Rasaiya
- Vaasalvarai Vandhaval Anuradha Ramanan
- Uravai Thedum Paravai Anuradha Ramanan
- Ganga Nathi Theerathile Lakshmi Ramanan
- Naan Budhanillai Vaasanthi
- Marana Kinaru Vimala Ramani
- Vacha Kuri Thappathu Devibala
- Kodugalum Kolangalum Rajam Krishnan
- Nazhuvum Nerangal Vaasanthi
- Kavithavin Kaadhalan Lakshmi Rajarathnam
- Ivalum Oru Thodarkathaithan...! Ushadeepan
- Brahmopadesham Lakshmi Ramanan
- Mullanathu Oru Roja Lakshmi Rajarathnam
- Gangai Kaainthu Pogathu Maheshwaran
- Enakku Mattumthaan! Devibala
- Irulil Tholaintha Unmai Lakshmi
- Ettatha Kilaigal Vaasanthi
- Idhayam Unakkalla Devibala
- Aanandha Sai K.S.Ramanaa
- Neethane Andha Kuyil Lakshmi Rajarathnam
- Vaa... Pon Mayile Lakshmi Praba
- Moondru Mudichu Vidya Subramaniam
- Anal Meley Panithuli R. Manimala
- Mona Paravai Hamsa Dhanagopal
- Nenjai Thottu Kollu Devibala
- Vedhavukku Puriyathu! Anuradha Ramanan
- Vandhuvidu Ennavane... Daisy Maran
- Manathoodu Oru Naal... Daisy Maran
- Aagayam Mannil Varum! Anuradha Ramanan
- Malarodu Thaniyaga Vanthen! Maheshwaran
- Puthiya Poo Maharishi
- Kaadhalenbathu Yaathenil Latha Baiju
- En Uyir Neethaney Anuradha Ramanan
- Africa Kandathil Pala Aandugal Lakshmi
- Vilagava? Vilagiva..! Anuradha Ramanan
- Athisaya Raagam Lakshmi
- En Vasam Naanillai...! Maheshwaran
- Poochudum Naal Paarkkava Lakshmi Rajarathnam
- Arasanga Thaali...! Devibala
- Nenjil Niraintha Ragam! Lakshmi Rajarathnam
- Vaanam Vittu Vaa Vidya Subramaniam
- Devathai Neril Vandhal Ajudhya Kanthan
- En Iniya Kaadhaliye Anuradha Ramanan
- Suttum Vizhi Sudar Kanthalakshmi Chandramouli
- Mrutyunjay Bhag 1 - Karn Shivaji Sawant
- Shriman Yogi Ranjit Desai
- URAKKAPPISHACH: ഉറക്കപ്പിശാച് S P SARATH
- Yugandhar Shivaji Sawant
- October Junction Divya Prakash Dubey
- Chhava Prakaran 1 Shivaji Sawant
- Kanthamalacharitham Vishnu M C
- Gunahon ka Devta Dharmveer Bharti
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- Francis Itticora T D Ramakrishnan
- Ravan Raja Rakshsancha Sharad Tandale
- Bangarwadi Vyankatesh Madgulkar
- Ikigai: The Japanese Secret to a Long and Happy Life Francesc Miralles, Hector Garcia
- Lok Maze Sangati Sharad Pawar
- Khasakkinte Ithihasam O V Vijayan
