Sinthanai Thuligal Kundrakudi Adigalar
Step into an infinite world of stories
Fiction
இங்குக் கூறப்பெற்ற பெரியவர்கள் மிகப் பெரிய வாழ்க்கை வாழ்ந்து, சமுதாயத்திற்குப் பெருந்தொண்டு செய்தவர்கள். அப்பெருமக்களிடம் நான் பழகிக் கண்ட ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைமட்டுமே இங்குக் குறித்துள்ளேன். இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாமனிதர்களை எடைபோட்டுவிட யாரும் முயலவேண்டா. அவர்களின் மிகமிகச் சிறிய பகுதியையே இங்குக் குறித்துள்ளேன் ஆதலின், இதுதான், இவ்வளவுதான் அவர்கள் என்று தயைகூர்ந்து நினைத்துவிட வேண்டா.
Release date
Ebook: 12 August 2021
English
India